Va Quarter Cutting New Trailer


செல்வராகவனுடன் இருக்க ஆசை : சோனியா


காதல் திருமணம் செய்து கொண்டு, பின்  கருத்து வேறுபாடு காரணமாக
விவாகரத்தான திரையுலக ஜோடிகளில் சோனியா அகர்வாலும், டைரக்டர் செல்வராகவனும் ஒருவர். விவாரத்திற்கு பிறகு தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என தன்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புக்களுக்கும் ஓ.கே சொல்லி வருகிறார். தனது முன்னாள் கணவர் குறித்து சோனியா அகர்வால் கூறுகையில், செல்வராகவனுடன் நல்ல நட்புறவுடன் எப்போதும் இருக்கவே நான் விரும்புகிறேன்; விவாகரத்தான நிறைய தம்பதியர், விவாகரத்திற்கு பிறகு எதிரிகளைப் போல் வாழ்கின்றனர்; ஆனால் நான் அப்படி இருக்க விரும்பவில்லை; செல்வராகவனை எப்போதும் போல் சந்தித்து, நட்பை தொடரவே நான் விரும்புகிறேன். இவ்வாறு சோனியா அகர்வால் கூறியுள்ளார்.

ஹருத்திக் ரோஷனுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 2 கோடி


இப்போது பெரும்பாலான முன்னணி இந்தி சேனல்களில் டான்ஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. சேனல்களுக்கிடையே பெரும் போட்டியை வெகுவாக
அதிகரிப்பதும் இந்த டான்ஸ் நிகழ்ச்சிகள்தான். போட்டியின் உச்சக்கட்டமாக இன்னொரு முன்னணி டி.வி. நிறுவனமும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் "ரியாலிட்டி டான்ஸ் ஷோ ஒன்றை ஆரம்பிக்க உள்ளது.  இந்த  நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷனிடம் பேசியுள்ளனர். 26 எபிசோடுகளாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. எல்லா எபிசோடுகளிலும் ஹிருத்திக் பங்கேற்பாராம். இந்த நிகழ்ச்சியில் ஒரு எபிசோடுக்காக ஹருத்திக்குக்கு அளிக்க இருக்கும்  சம்பளம் எவ்வளவு தெரியுமா? 


affiliate program


          தொழிலதிபருடன் தபு 
  • illiyana Hotunseen images
    2 கோடி ரூபாய்! அதாவது ஒரு நாளுக்கு சம்பளம் ரூ.2 கோடி.

    இதற்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கோன் பனேகா குரோர்பதியில் முதல் பாகத்தில் அமிதாப் பச்சன் 80 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார். பின்னர் நான்காவது பாகத்தில் பங்கேற்றபோது அவரது சம்பளம் ஒன்றரை கோடி ரூபாயாக உயர்ந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியதற்காக ஷாருக்கான் ஒன்றரை கோடியும், சல்மான்கான், அக்ஷய் குமார் ஆகியோர் தலா ஒரு கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு எபிசோட் நிகழ்ச்சிக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பெறும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை ஹிருத்திக் ரோஷன் பெற்றுள்ளார். 

Tamil Actress poorna latest Images


Meera jasmine Hot Unseen Stills


Britney Spears Hd Walpapers


kollywood actress Asin Hot In white dress
shilpa-shetty Unseen hot photos

ஹீரோ பின்னாடி சுத்துகிற மாதிரி கேரக்டர் வேண்டாம்-மம்தா மோகன்தாஸ்

ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கதைகள் தேவை என்று நடிகை மம்தா
மோகன்தாஸ் கூறினார். கேரளத்தைச் சேர்ந்தவர் மம்தா. தமிழில் சிவப்பதிகாரம், குசேலன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்திப் படங்கள், விளம்பரப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தமிழ்ப்
படத்தில் அவருக்கு வாய்ப்பளிக்க சில
தயாரிப்பாளர்கள் அவரைத் தொடர்புகொண்டபோது நிபந்தனைகள் விதிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மம்தா கூறியதாவது: நாலு பாட்டுக்கு ஆடி, ஹீரோ பின்னாடி சுத்துகிற Nayanthara Hot Stills In Sareeமாதிரி கேரக்டர் வேண்டாம். நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள கேரக்டரில் நடிப்பதென்று முடிவு செய்திருக்கிறேன். அதுபோன்ற படங்கள் எதுவும் அமையவில்லை.
ஹீரோயினுக்கும் முக்கியத்துவமான கேரக்டர் வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
வேறு எந்த நிபந்தனைகளையும் நான் விதிக்கவில்லை என்றார் அவர்.

தொழிலதிபருடன் தபு

காதல் தேசம், சிறைச்சாலை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை தபு தற்போது இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் ஓரிரு படங்களை
தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களைப் பற்றிய காதல்
கிசு கிசுக்கள் ஏரளாமாக அப்போது வந்தன.
மாடல் துறையைச் சேர்ந்த உபேன் பட்டேல் என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சமீப காலமாக மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபரை தபு காதலித்து வருவதாக செய்திகள் வெளியாயின. மும்பை மீடியாக்களும் இவர்களது காதலை அவ்வப்போது பெரிதுபடுத்தி பேசி வருகின்றன. இதனால் அந்த தொழிலதிபர் தபு குடும்பத்தாரிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தபு குடும்பத்தினரும் ஒ.கே. சொல்லி விட்டார்களாம். இவர்களின் திருமணம் பற்றி தபு விரைவில் அறிவிக்க இருக்கிறாராம். ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

Tamil movie Sooran New ImagesTamil Movie kandha movie Hot Stills


making of Endhiran latest unseen Images Part 3
 
Best viewed on Chrome, Firefox, Opera & Safari browsers with resolutions 1360 x 768.

Copyright © 2014 Tokleistro™. Powered by Blogger™