வேடங்களில் கார்த்தி நடிக்கும் புதிய படம்


சிறுத்தை’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியில் கார்த்தி, ஒன்பது கேரக்டரில்
நடிக்கிறார் என்றார் இயக்குனர் சிவா. தெலுங்கில் ஹிட்டான
‘விக்ரமார்க்குடு’ படம் தமிழில் ‘சிறுத்தை’ என ரீமேக் ஆகிறது. ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ ஸ்கிரீன் தயாரிக்கும் இந்த படத்தில், கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அவர் ஜோடி, தமன்னா. சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படம் பற்றி இயக்குனர் சிவா கூறியதாவது: தெலுங்கில் ‘சவுர்யம்’, ‘சங்கம்’ படங்களை இயக்கினேன்.உத்தம புத்திரன் Trailer இதையடுத்து இந்த படத்தை
இயக்குகிறேன். சாதாரண இளைஞனுக்கு அசாதாரண கடமையை முடிக்க வேண்டிய சூழல். அதை எப்படி முடிக்கிறான் என்பது கதை. பெரும்பகுதி கதை நகரத்தில் நடந்தாலும் கிராமத்தில் shruti_hassan_Hd Wapapersநடக்கும் காட்சிகளும் இருக்கிறது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது. கார்த்தி, தமன்னா, சந்தானம் மூவருமே காமெடி பண்ணுவார்கள். ஒரு பாடல் காட்சியில் கார்த்தி ஒன்பது கெட்டப்பில் தோன்றுகிறார். இந்த பாடல் வித்தியாசமாக Tamil Actress sada Hotest unseen imagesபடமாக்கப்பட்டுள்ளது. ஐந்து மாடி கட்டிடத்திலிருந்து கார்த்தி குதிக்கும் காட்சி பரபரப்பாக இருக்கும். 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. டிசம்பரில் ரிலீஸ் ஆகும்.
 
Best viewed on Chrome, Firefox, Opera & Safari browsers with resolutions 1360 x 768.

Copyright © 2014 Tokleistro™. Powered by Blogger™